கனடாவின் மொன்றியல் வோதரை டொரியன் உள்ளக அரங்கில் திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்றது.
இதில் கோல்டன் கராத்தே தோ மார்ஷல் ஆர்ட்ஸ் ஓர்கனைசன் மாணவர்கள் 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 10 வெண்கலப்பதக்கங்களை சுவீகரித்தனர்.
இவர்களுக்கான பயிற்சிகளை சென்செய்.எஸ்.மனோகரன் வழங்கியிருந்தார்.
இந்தபோட்டியில் கனடா, அமெரிக்கா, மெக்சிகோ, நேபாளம், கொலம்பியா மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM