கல்கிஸ்சை பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது!

05 May, 2025 | 09:29 AM
image

கல்கிஸ்சை பொலிஸ் பிரிவின் ஹுலுதாகொட வீதியில் உள்ள பாழடைந்த  இடமொன்றில் கடந்த 01 ஆம் திகதி  கூர்மையான ஆயுதங்களால் நபரொருவரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது , நேற்று ஞாயிற்றுக்கிழமை (04)  கொட்டாவ பொலிஸ் பிரிவின் மக்கும்புர அதிவேக வீதியின் பஸ்  நிலையத்திற்கு அருகில் இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யபபட்ட சந்தேக நபர்கள் கல்கிஸ்சை பகுதியைச் சேர்ந்த  31, 32 மற்றும் 34 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் , கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 02 வாள்கள் மற்றும் ஒரு கையடக்கத் தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50...

2026-07-19 18:52:55
news-image

விற்பனைக்கான மோட்டார் சைக்கிள்களை ஓடிப்பார்ப்பதாகக் கூறி...

2026-07-19 17:54:15
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பு முயற்சியை கைவிட...

2026-07-19 17:44:06
news-image

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்...

2026-07-19 17:32:33
news-image

18 கிலோகிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன்...

2026-07-19 17:29:40
news-image

தெஹிவளை - கல்கிஸ்ஸை பொது மயானத்தில்...

2026-07-19 17:25:55
news-image

அரச பாடசாலை கட்டிடங்களுடன் இணைந்ததாக முன்பள்ளிகளை...

2026-07-19 16:51:27
news-image

செம்மணி புதைகுழிக்குள் உட்கார்ந்த நிலையில் என்பு...

2026-07-19 16:47:25
news-image

120 பயனாளிகளுக்கு கடல் அட்டை உற்பத்திப்...

2026-07-19 16:36:04
news-image

79 இலட்சம் ரூபா பெறுமதியான சீன...

2026-07-19 16:11:11
news-image

நீரில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழப்பு

2026-07-19 15:20:17
news-image

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில்...

2026-07-19 17:51:53