உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

04 May, 2025 | 05:33 PM
image

நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை (03)  பொலிஸார்  மேற்கொண்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலகஹவெல பிரதேசத்தில் 07 உள்நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் செப்புச் சுருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சியம்பலகஹவெல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கமுவ பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கி மற்றும் 12 ரக  துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 04 தோட்டாக்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட  சந்தேக நபர் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாயின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி...

2026-08-15 10:20:59
news-image

குயில்வத்த பகுதியில் சீரமைப்பு: அட்டன் -...

2026-08-15 10:00:13
news-image

பஸ் நிறுத்தங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்கள்...

2026-08-15 09:17:19
news-image

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக்...

2026-08-15 09:28:07
news-image

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி...

2026-08-15 08:49:44
news-image

இன்றைய வானிலை 

2026-08-15 06:17:08
news-image

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு...

2026-08-15 06:12:02
news-image

மக்கள் போராட்டத்துக்குப் பின்னர் உருவான அரசாங்கம்...

2026-08-15 06:01:04
news-image

வங்கி அதிகாரிகள், பொலிஸார் என நடித்து...

2026-08-15 05:57:44
news-image

வவுனியாவில் செஞ்சோலை படுகொலையின் 20ம் ஆண்டு...

2026-08-15 05:55:09
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா...

2026-08-15 05:47:55
news-image

சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதாகக் கூறிய பலரது...

2026-08-15 05:08:29