'ஐஸ்' போதைப் பொருளுடன் 43 வயதுடைய நபர் கைது !

04 May, 2025 | 02:04 PM
image

அரநாயக்க பகுதியில் 10 கிராம் 400 மில்லிகிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன்  எனப்படும் 'ஐஸ்' போதைப் பொருளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று  சனிக்கிழமை (03) சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அரநாயக்க பகுதியைச்  சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

டுபாயில் மறைந்திருப்பதாக கூறப்படும்  திலினி என்ற போதைப்பொருள் கடத்தல்காரினால் இந்த போதைப்பொருள் நாட்டுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார்  சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபர்  பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனவும்  40 க்கும் மேற்பட்ட வாகனங்களைத் திருடியது உட்பட பல குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர் எனவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகநபர் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) மாவனெல்லை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதுடன், மேலும் விசாரணைகளுக்காக 48 மணி நேர பொலிஸ் தடுப்புக்காவல் உத்தரவு கோரப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டு மாதங்களுக்குள் உப்பூறல் கிராமத்தில் ஆறு...

2026-01-24 17:56:18
news-image

இலங்கை சுற்றுலாத்துறையில் எழுச்சி: 22 நாட்களில்...

2026-01-24 17:07:31
news-image

தெற்கு கடலில் 270 கிலோ போதைப்பொருளுடன்...

2026-01-24 17:02:47
news-image

போதைப்பொருள் பாவனை செய்யும் 480 வாகன...

2026-01-24 16:37:38
news-image

தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய...

2026-01-24 16:10:32
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கும்...

2026-01-24 15:53:03
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் அதிரடி: ஒரே...

2026-01-24 15:33:09
news-image

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய இருவர் கைது!

2026-01-24 11:56:34
news-image

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின்...

2026-01-24 15:17:07
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டம் இறுதிக்கட்டத்தில்!

2026-01-24 15:01:30
news-image

இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2026-01-24 15:00:31
news-image

பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த...

2026-01-24 14:16:03