ஶ்ரீ சாகம்பரி அம்பிகைக்கு மஹா சண்டியாக பூஜை

04 May, 2025 | 10:47 AM
image

ஈழத்தின் கொழும்பு மாநகரில் சங்கம தீர்த்தமாகிய முகத்துவாரத்தில் திருக்கோயில் கொண்டுள்ள அருள்மிகு ஸ்ரீ சுவர்ணாம்பிகா சமேத ஸ்ரீமத் அருணாச்சலேஸ்வரர் தேவஸ்தானத்தின் ஶ்ரீ சாகம்பரி அம்பிகைக்கு விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 29 ஆம் நாள் (12) சுவாதி நட்சத்திரத்தில் திங்கட்கிழமை மஹா சண்டியாக பூஜை  நடைபெறவுள்ளது.

ஶ்ரீ சாகம்பரி அம்பிகைக்கு நடைபெறும்  மஹா சண்டியாக பூஜையின் ஆரம்ப நிகழ்வாக  எதிர்வரும் 11 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், துர்கா ஹோமம் மற்றும் நவக்கிரக ஹோமம் என்பன நடைபெறவுள்ளது.

இதனையடுத்து எதிர்வரும்  12 ஆம் திகதி காலை 5.30 மணியளவில் பூஜை, விஷேட ஹோமம், மஹா அபிஷேகம் என்பவற்றுடன் பகல் 12 மணியளவில் மகேஸ்வர பூஜை  நடைபெறவுள்ளதோடு, மாலை 7 மணியளவில் வசந்த மண்டப பூஜை, திருவூஞ்சல் மற்றும் சுவாமி வீதியுலா என்பனவும் நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டுக்கோட்டை நகரத்தார் ஸ்ரீ புதிய கதிரேசன்...

2026-07-22 18:27:48
news-image

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 99ஆவது...

2026-07-22 18:32:12
news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-07-22 17:37:41
news-image

லயன்ஸ்  306 D3 மாவட்டத்தின் புதிய...

2026-07-21 19:11:14
news-image

குரலற்ற சமூகங்களின் கதைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும்...

2026-07-20 17:44:55
news-image

கவனிக்கப்படாத மக்களின் வாழ்வியலை வெளிச்சமிடும் 'UNCOVER'...

2026-07-20 17:37:50
news-image

கிளிநொச்சி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை...

2026-07-20 15:28:33
news-image

கொட்டகலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில்...

2026-07-19 11:25:07
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் 32-33...

2026-07-17 10:29:48
news-image

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு...

2026-07-16 19:04:03
news-image

கொழும்பு வடக்கில் 400 பேருக்கு இலவச...

2026-07-16 16:47:11
news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54