டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு பணிக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண சபையின் சுகாதார அமைச்சின் செயலாளர் கலுகபுஆரச்சி தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 17,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
அவர்களில் 1,800 பேர் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலிருந்து பதிவாகியுள்ளனர்.
டெங்கு நோய் பரவக்கூடிய அபாயம் உள்ள சுமார் 70,000 வீடுகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் அவற்றில் 471 வீடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் கீதிகா ரத்னவர்தன தெரிவித்துள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM