பெலருஸ் நாட்டில் கைது செய்யப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “லொகு பெடி” நாளை ஞாயிற்றுக்கிழமை (04) இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“லொகு பெடி” கடந்த 2024 ஆம் ஆண்டு பெலருஸ் நாட்டில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.
இது தொடர்பில் விசாரணை செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சிலர் பெலருஸ் நாட்டுக்கு சென்றிருந்தனர்.
இந்நிலையில், “லொகு பெடி” நாளை ஞாயிற்றுக்கிழமை (04) இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM