இந்தியாவில் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியில் தீ விபத்து : 4 பேர் பலி

Published By: Digital Desk 2

03 May, 2025 | 09:53 AM
image

இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (2) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனையின் விபத்துப் பிரிவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயையடுத்து அங்கிருந்த 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 

இருப்பினும் புகை காரணமாக ஏற்பட்ட மூச்சுத் திணறலில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை (02)  இரவு 8 மணியளவில் மின்சார சேமிப்பு அறையில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

விபத்து தொடர்பில் மேலதிக  விசாரணைகளை கோழிக்கோடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஷில் கடும் மழை : வெள்ளப்...

2026-07-13 10:51:37
news-image

வெனிசுவேலாவை உலுக்கிய இரட்டை பூமியதிர்ச்சி: பலி...

2026-07-13 10:59:16
news-image

ஐரோப்பாவில் வெப்ப அலையினால் ஜூன் மாத...

2026-07-13 09:44:43
news-image

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் உள்ள பிரபல...

2026-07-13 06:25:54
news-image

அமெரிக்க - ஈரான் மோதல் தீவிரம்:...

2026-07-13 06:23:14
news-image

கத்தாரில் வான்வெளியில் ஏவுகணை இடைமறிப்பு: சிதறிய...

2026-07-12 17:23:53
news-image

ஒமான் கடற்கரையில் கப்பல் மீது தாக்குதல்:...

2026-07-12 17:02:18
news-image

ஈரான் ஏவிய ஏவுகணைகள், ட்ரோன்களை இடைமறித்தது...

2026-07-12 14:43:09
news-image

கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத்...

2026-07-12 13:01:57
news-image

முன்னாள் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா...

2026-07-12 12:00:22
news-image

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான்...

2026-07-12 15:45:39
news-image

கூகுள் நிறுவனத்தின் இந்திய வம்சாவளி உயர்...

2026-07-12 11:07:51