முகம் பொலிவடைய ஆனைக்கொய்யா பழம்

02 May, 2025 | 06:27 PM
image

ஆனைக்கொய்யா பழத்தில் மக்னீசியம், நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள்  போன்ற பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

இந்த பழம் முகப் பொலிவை அதிகரிக்க மிகவும் உதவுகிறது.

ஆனைக்கொய்யா பழத்தில் சிறிது தேன் கலந்து தினமும் முகத்தில் தடவினால் முகம் மிகவும் பொலிவுடன் இருக்கும்.

ஆனைக்கொய்யா பழத்தில் குளிர்பானம் செய்து குடித்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்.

ஆனைக்கொய்யா பழம் சருமத்தின் மேல் அடுக்கில் படிந்திருக்கும் இறந்த செல்களை போக்கி பொலிவான, பளபளப்பான சருமம் பெற உதவும்.

வரண்ட சருமத்திற்கு ஆனைக்கொய்யா பழம் ஸ்க்ரப் மிகவும் நல்லது.

முக சுருக்கங்களுக்கும் ஆனைக்கொய்யா பழம் நல்லது.

பருக்கள், கரும்புள்ளிகள் நீங்குவதற்கு ஆனைக்கொய்யா பழத்தை பாலில் கலந்து முகத்தில் தடவினால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right