தோல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வளிக்கும் உளுந்து, மஞ்சள் கலவை!

02 May, 2025 | 02:49 PM
image

தேவையான பொருட்கள்:

உளுந்து

மஞ்சள் தூள்

பன்னீர்

செய்முறை:

உளுந்தை, மிதமான சூட்டில் இலேசாக வறுத்துக் கொள்ளவும்.

இதனை, காய்ந்த கட்டி மஞ்சளுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது இந்த கலவையை கண்ணாடி போத்தலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

இந்த தூளில் நான்கு தேக்கரண்டியை, பன்னீரில் கலந்து ஐந்து நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் இதனை, முகத்தில் மாஸ்க் போன்று பயன்படுத்த வேண்டும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளலாம்.

இவ்வாறு வாரத்தில் நான்கு நாட்களுக்கு பயன்படுத்தி வந்தால் முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்கி, முகம் பளபளப்பாக காட்சியளிக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெண்கள் திறன் மேம்பாட்டுக்காக ‘சுவர்யா’ –...

2026-02-06 17:17:33
news-image

தூரிகை வழியே துளிர்க்கும் மனிதாபிமானம்:  ஓவியக்கலைஞர்...

2026-01-07 13:36:05
news-image

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பது மனிதகுலத்தின்...

2025-11-25 12:32:03
news-image

அப்பா! : சிறுகதை

2025-08-01 16:03:56
news-image

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க...

2025-06-03 18:01:52
news-image

இனி வீட்டிலேயே உதட்டுச்சாயம் செய்யலாம்

2025-05-28 17:35:37
news-image

அழகைக் கெடுக்கும் மருக்களை நீக்க எளிய...

2025-05-15 11:33:07
news-image

டிரெண்டிங் ஹேர்ஸ்டைல்ஸ் - 2025

2025-05-08 17:39:22
news-image

அழகான உதடுகளுக்கு சில டிப்ஸ்…!

2025-05-07 10:07:05
news-image

தோல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வளிக்கும் உளுந்து,...

2025-05-02 14:49:03
news-image

முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க...

2025-04-30 11:27:34
news-image

மாடல் உடைகளுக்கு ஏற்ற மருதாணி டிசைன்கள்

2025-04-24 18:57:00