தலவாக்கலையில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் மே தினக் கூட்டம் 

01 May, 2025 | 05:47 PM
image

ஐக்கிய மக்கள் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் இணைந்து நடத்திய மே தின கூட்டம் தலவாக்கலை நகர சபை மைதானத்தில் வியாழக்கிழமை (1) நடைபெற்றது. 

இந்த மே தினக் கூட்டம் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர்கள் பழனி திகாம்பரம், வி.இராதாகிருஸ்ணன், ஐக்கிய மக்கள் கூட்டணியின் செயலாளர் மத்தும பண்டார, ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் திஸ்ஸ அத்தநாயக்க, ஹர்ஷ டி சில்வா, சுஜீவ சேனசிங்க, சுஜித் சஞ்சே பெரேரா, உமா சந்திரா பிரகாஷ் உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

'கிராமத்தை வெல்லும் போராட்டத்தின்  தொழிலாளர்களின் பலம்' எனும் தொனிப்பொருளில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிற்பகல் 2 மணியளவில் சர்வமத வழிபாடுகளுடன் கூட்டம் ஆரம்பமானது. 

இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்தனர். பதுளை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, மொனராகலை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆதரவாளர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். சுமார் இரு மணித்தியாலங்களில் கூட்டம் நிறைவடைந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : குற்றவாளிகள்...

2026-06-13 13:53:19
news-image

2029 நாமல் ஜனாதிபதி ; தமிழர்களின்...

2026-06-13 17:21:32
news-image

மாகாணசபைத் தேர்தலின் சட்ட ,தொழில்நுட்ப சிக்கல்கள்...

2026-06-13 17:20:23
news-image

ஜே.ஆரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்...

2026-06-13 17:03:31
news-image

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியையும் சர்வதேச போட்டித்திறனையும்...

2026-06-13 10:52:00
news-image

பேக்கரித்துறைக்கு இயற்கை விவசாய பொருட்களை பயன்படுத்துவது...

2026-06-13 16:34:27
news-image

செம்மணி புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத்...

2026-06-13 15:57:28
news-image

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில்...

2026-06-13 15:22:47
news-image

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க...

2026-06-13 13:56:01
news-image

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு;...

2026-06-13 14:47:01
news-image

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த வலி நிவாரணி...

2026-06-13 13:50:38
news-image

நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’...

2026-06-13 13:58:45