போக்குவரத்து விதிகளை மீறுவோர் தமது அபராதத் தொகையைச் செலுத்த மேலும் ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தபால் ஊழியர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.