இனி வீட்டிலேயே சாக்லேட் ஐஸ் கிரீம் செய்யலாம்

29 Apr, 2025 | 06:02 PM
image

வீட்டிலேயே சாக்லேட் ஐஸ் கிரீம் செய்வது எப்படி என்று பார்ப்போம்......

தேவையான பொருட்கள் ; 

முழு கொழுப்புள்ள பால் - 1/4 கப்  

பிரெஷ் கிரீம் - 1/4 கப்  

செமி ஸ்வீட் டார்க் சாக்லேட் - 250 கிராம்  

கோகோ பவுடர் - 1 மேசைக்கரண்டி  

சர்க்கரை - 4 மேசைக்கரண்டி 

செய்முறை ; 

1.சாக்லேட்டை சிறு துண்டுகளாக நறுக்கவும்.

2. பாத்திரத்தை நன்கு சூடு செய்து அதில் பால், பிரெஷ் கிரீம் மற்றும் சாக்லேட் துண்டுகள் சேர்த்து கிளறவும்.

3. சாக்லேட் கரைந்ததும், கோகோ பவுடர், சர்க்கரை சேர்த்து கிண்டவும்.சாக்லேட் கனாஷ் தயார் 

4. சாக்லேட் கனாஷை முழுமையாக ஆறவிடவேண்டும் 

5. இதை, முழுமையாக ஆறவிடவேண்டும் 

6. குளிரூட்டப்பட்ட  பிரெஷ் கிரீம் எடுத்து 2  நிமிடம் பீட் செய்யவும் 

7. இதில் சாக்லேட் கனாஷ் சேர்த்தது 1  நிமிடம் பீட் செய்யவும் 

8. சின்ன பாத்திரத்துக்கு மாற்றி  8 மணி நேரம் ப்ரிஸர்'ல் வைக்கவும் 

9. பரிமாறும் முன் 5  நிமிடம் வெளியில் வைத்து பரிமாறவும் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right