‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது!

Published By: Digital Desk 2

29 Apr, 2025 | 01:27 PM
image

தமிழ் சினிமாவில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வெற்றிபெற்ற திரைப்படங்களை மீண்டும் திரையரங்குகளில் Re - Release செய்யும் கலாசாரம் தற்போதைய தமிழ் சினிமாவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அந்த வகையில், இயக்குநர் தாஹா இயக்கத்தில் நடிகர் முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு, வினு சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'சுந்தரா டிராவல்ஸ்' திரைப்படம் மீண்டும் திரைக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆரம்பம் முதல் இறுதி வரை நகைச்சுவை நிறைந்து காணப்படும் இப்படம் வடிவேலு, முரளி ஆகியோருக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது. 

இந்தநிலையில் குறித்த திரைப்படத்தினை மீண்டும் திரையிடப் படக்குழு தீர்மானித்துள்ளது. 

இதன்படி சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் Re - Release செய்யப்படும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் 'சுந்தரா டிராவல்ஸ்' திரைப்படத்தையும் இரசிகர்கள் கொண்டாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சத்யராஜ் - காளி வெங்கட் இணைந்து...

2025-05-15 18:56:52
news-image

ஜூன் மாத இறுதியில் வெளியாகும் விஜய்...

2025-05-15 18:59:04
news-image

ஜூலையில் வெளியாகும் விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்'

2025-05-15 18:59:25
news-image

லெவன் - திரைப்பட விமர்சனம்

2025-05-15 19:00:26
news-image

இரசிகர்களின் ஆதரவைக் கோரி ஜூலையில் களமிறங்கும்...

2025-05-15 16:36:22
news-image

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’: சிக்கலில் சந்தானம்

2025-05-15 16:17:26
news-image

மீண்டும் இந்தியில் கீர்த்தி சுரேஷ்

2025-05-15 13:58:26
news-image

ஜூனில் வெளியாகும் விமலின் 'பரமசிவன் பாத்திமா'

2025-05-14 16:56:52
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட 'காயல்' பட...

2025-05-14 16:55:55
news-image

வரலட்சுமி சரத்குமாரின் 'தி வெர்டிக்ட்'

2025-05-14 19:23:41
news-image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதையில் உருவாகும்...

2025-05-14 16:07:51
news-image

“டூரிஸ்ட் ஃபெமிலி கனவை நனவாக்கியுள்ளது” -...

2025-05-14 16:07:37