பண்டிகைக் காலத்தில் கார்ட் உரிமையாளர்களுக்கு அசாதாரண தள்ளுபடிகளை வழங்கும் HNB

Published By: Digital Desk 2

29 Apr, 2025 | 11:47 AM
image

இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB PLC, பண்டிகைக் காலத்தில் அதன் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் உரிமையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள், எளிய தவணை திட்டங்கள் மற்றும் கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வழங்கியுள்ளது. 

2025 ஏப்ரல் மாதம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் இந்த விளம்பர மேம்பாட்டு திட்டத்தின் கீழ், HNB கார்ட் உரிமையாளர்களுக்கு 70% வரை அசாதாரண தள்ளுபடிகள், வட்டி இல்லாத தவணை செலுத்தும் வசதிகள் மற்றும் விசேஷ பரிசுகளை வெல்லும் வாய்ப்புகள் கிடைக்கின்றன.

பல்பொருள் அங்காடி, பிராண்டட் ஆடை விற்பனையாளர்கள், இலத்திரனியல் உபகரண விற்பனை நிலையங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிலையங்கள், உணவகங்கள், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு சேவைகள், சுகாதார சேவைகள் மற்றும் சூரிய சக்தி தீர்வுகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட வணிக கூட்டாளர்களுடன் இணைந்து, இந்த பண்டிகைக் காலத்தில் HNB தனது வாடிக்கையாளர்களுக்கு அசாதாரண சேமிப்பு வாய்ப்புகளுடன் சிறப்பான சலுகைகளை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. 

வாரத்தின் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிமிடமும் செயல்படும் இந்த சலுகைகளை அனுபவித்து, பண்டிகைக் காலத்தில் விரும்பியபடி ஷாப்பிங் அனுபவத்தை HNB கார்ட் உரிமையாளர்கள் இப்போது அனுபவிக்கலாம்.

மேலும, பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை மேலும் உயர்த்தும் விதமாக, எல்லா செலவுகளும் அடங்கிய சிங்கப்பூர் பயணத்தை வெல்லும் வாய்ப்பை HNB கார்ட் உரிமையாளர்களுக்கு வழங்கியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனநிறைவு அளிக்கும் புனிதமான சேவை: புத்தபிரானின்...

2025-05-21 16:56:14
news-image

மனநிறைவளிக்கும் புனிதமான சேவை: புத்தபிரானின் புனித...

2025-05-21 11:03:23
news-image

HP அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் கொள்வனவு செய்யப்படும்...

2025-05-20 11:21:59
news-image

கெச்சிமலை கடற்கரையை பாதுகாக்கும் முயற்சியில் இலங்கை...

2025-05-20 10:57:38
news-image

“வரையறைகளுக்கு அப்பால் வளர்ச்சியடைதல்” – யூனியன்...

2025-05-17 13:28:22
news-image

மக்கள் வங்கி 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த...

2025-05-17 14:22:16
news-image

தரநிலைக்கும் உற்பத்தித் திறனுக்குமான இலங்கையின் முதன்மை...

2025-05-17 14:21:36
news-image

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தேசிய தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி...

2025-05-16 16:43:08
news-image

ஒரியன்ட் பைனான்ஸ் முச்சக்கர வண்டி சாரதிகளுக்காக...

2025-05-16 13:33:16
news-image

விஜயா நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு...

2025-05-16 10:49:44
news-image

பான் ஏசியா வங்கி - இலங்கையின்...

2025-05-15 12:16:21
news-image

LankaPay Technovation விருதுகள் 2025 நிகழ்வில்...

2025-05-15 12:15:16