கனடாவின் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்ற நிலையில்மார்க்கார்னியின் லிபரல் கட்சி வெற்றிபெறும் வாய்ப்புகள் உள்ளதை ஆரம்ப கட்ட முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
லிபரல் கட்சி ஆட்சியமைப்பதற்கு போதுமான ஆசனங்கள் கிடைக்கும் என கனடாவின் சிபிசி நியுஸ் தெரிவித்துள்ளது.
பொதுச்சபையில் பெரும்பான்மையை பெறுவதற்கு கட்சியொன்று 172 ஆசனங்களை கைப்பற்றவேண்டும்.
லிபரல் கட்சி தொடர்ந்து நான்காவது தடவை ஆட்சியை கைப்பற்றும் அவர்களின் அரசாங்கம் பெரும்பான்மை அரசாங்கமா சிறுபான்மை அரசாங்கமா என தெரிவிக்க முடியாது என கனடா ஊடகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM