தக்காளி தொக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம்.....
தேவையான பொருட்கள் :
- 15 தக்காளி
- புளி எலுமிச்சை அளவு
- உப்பு தேவையான அளவு
- மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
- வர மிளகாய் தூள் 3 ஸ்பூன்
- பெருங்காய தூள் சிறிதளவு
- கடுகு 1 ஸ்பூன்
- கடலை பருப்பு 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை சிறிதளவு
- வெல்லம் 1 கட்டி
செய்முறை :
1. தக்காளி புளி இரண்டையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பாத்திரம் அல்லது குக்கரில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
2. அதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு பெருங்காயம் வெல்லம் சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்
3. வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு கறிவேப்பிலை கடலை பருப்பு வதக்கி தக்காளி வதக்கிய தை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு ஆற வைத்து கொள்ளவும். தக்காளி தொக்கு ரெடி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM