தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொட்டாஞ்சேனை புளூமென்டல் பகுதியில் நடைபெற்றது.
இதன்போது கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் விரெய் கெலி பல்தஸார், ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன, தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் கொழும்பு வடக்கு பிரதான அமைப்பாளரும் கொழும்பு மாநகர சபையின் தேசியப் பட்டியல் உறுப்பினருமான நாராயண பிள்ளை சிவானந்தராஜா, முன்னாள் மாநகர சபை உறுப்பினர் காயத்ரி விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM