நடிகர் பிரசன்னா வெளியிட்ட தினேஷின் ' யாதும் அறியான்' பட ஃபர்ஸ்ட் லுக்

28 Apr, 2025 | 05:46 PM
image

'அட்டகத்தி ',தினேஷ் - 'கெத்து' தினேஷ் என ரசிகர்களால் அறியப்படும் நடிகர் தினேஷ் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ' யாதும் அறியான்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் பிரசன்னா -தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு & சுரேஷ் காமாட்சி ஆகியோர் அவர்களது இணைய பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் எம். கோபி இயக்கத்தில் உருவாகி வரும் 'யாதும் அறியான்' எனும் திரைப்படத்தில் தினேஷ், சித்திக், சியாமா, பிரானா, ஷேக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எல் .டி. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தர்மா பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்திய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு ' யாதும் அறியான்'  என பெயரிடப்பட்டு அதற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஒருவர் தனது பிறந்த நாளுக்கான பாணை வெட்டுவதற்கு இறைச்சியை வெட்டுவதற்கான ஆயுதத்தை எடுப்பதால் உடன் இருப்பவர்கள் பயந்து விடுவது போன்றும் பர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டிருப்பதால் . எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சத்யராஜ் - காளி வெங்கட் இணைந்து...

2025-05-15 18:56:52
news-image

ஜூன் மாத இறுதியில் வெளியாகும் விஜய்...

2025-05-15 18:59:04
news-image

ஜூலையில் வெளியாகும் விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்'

2025-05-15 18:59:25
news-image

லெவன் - திரைப்பட விமர்சனம்

2025-05-15 19:00:26
news-image

இரசிகர்களின் ஆதரவைக் கோரி ஜூலையில் களமிறங்கும்...

2025-05-15 16:36:22
news-image

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’: சிக்கலில் சந்தானம்

2025-05-15 16:17:26
news-image

மீண்டும் இந்தியில் கீர்த்தி சுரேஷ்

2025-05-15 13:58:26
news-image

ஜூனில் வெளியாகும் விமலின் 'பரமசிவன் பாத்திமா'

2025-05-14 16:56:52
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட 'காயல்' பட...

2025-05-14 16:55:55
news-image

வரலட்சுமி சரத்குமாரின் 'தி வெர்டிக்ட்'

2025-05-14 19:23:41
news-image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதையில் உருவாகும்...

2025-05-14 16:07:51
news-image

“டூரிஸ்ட் ஃபெமிலி கனவை நனவாக்கியுள்ளது” -...

2025-05-14 16:07:37