விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன் 331 பேர் கைது

28 Apr, 2025 | 11:46 AM
image

நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 331 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 98 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 127 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 104 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன்  02 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 142 கிராம் 122 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 157 கிராம் 823 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 08 கிலோ 454 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 02 கிராம் 410 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள்...

2026-06-06 12:01:54
news-image

மீகொட தானசாலை விபத்து: தப்பியோடிய மூவரைக்...

2026-06-06 11:40:37
news-image

சொல்லிசை பாடகர் சங்கீதன் கைது :...

2026-06-06 11:28:18
news-image

கடல் வளப் பாதுகாப்புக்கு சர்வதேச அளவில்...

2026-06-06 11:02:10
news-image

யானைக்கால் நோயை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி குறித்து...

2026-06-06 10:32:17
news-image

முன்னாள் அமைச்சரின் ஊடகச் செயலாளர் சிஐடியினரால்...

2026-06-06 10:29:22
news-image

கடற்படையின் அதிரடி சோதனை: பீடி இலைகளுடன்...

2026-06-06 10:26:28
news-image

யாழ். புத்தூரில் டிப்பர் – முச்சக்கரவண்டி...

2026-06-06 11:23:37
news-image

பொத்துவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில்...

2026-06-06 09:20:27
news-image

சகஸ்புரவில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர்...

2026-06-06 09:22:49
news-image

குரல்வளையின் விலங்குடைக்க அணிதிரள்வோம்: பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதான...

2026-06-06 06:15:52
news-image

மின் கட்டணத்தை குறைக்க உற்பத்தி மற்றும்...

2026-06-06 06:09:40