தமிழரசு கட்சியின் வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான பிரச்சாரக்கூட்டம்

27 Apr, 2025 | 05:05 PM
image

தமிழரசு கட்சியின் வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான பிரச்சாரக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (27)  புளியங்குளத்தில் நடைபெற்றிருந்தது.

குறித்த நிகழ்வானது தமிழரசுக் கட்சியின் வவுனியா வடக்கு வேட்பாளர்கள் த.தனுசன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ப.சத்தியலிங்கம், இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளருமான சுமந்திரன் மற்றும் தமிழரசு கட்சியின் வவுனியா வடக்கு பிரதேச சபையின் வேட்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாண இராசதானி சங்கிலியன் மன்னனின் சிரார்த்த...

2026-06-07 12:06:11
news-image

வாகரை கதிரவெளியில் பகலவன் கல்வி நிலையம்...

2026-06-05 21:03:05
news-image

நுவரெலியா சீதையம்மன் ஆலய திருக்கல்யாணம் வைபவத்தில்...

2026-06-03 19:04:59
news-image

இலங்கை கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைக்கான...

2026-06-03 18:14:49
news-image

கொழும்பில் கோலாகலமாக நடைபெறவுள்ள 2026 டிராகன்...

2026-06-02 18:20:54
news-image

கராத்தே நடுவர் மனோகரன் சின்னத்தம்பிக்கு கராத்தே...

2026-06-02 14:20:06
news-image

பொகவந்தலாவையில் சோட்டோகான் கராத்தே பயிற்சி

2026-06-02 17:53:05
news-image

சுதந்திர ஊடக இயக்கத்துக்கு புதிய நிர்வாகக்...

2026-06-02 12:18:09
news-image

வைகாசி விசாகத்தை முன்னிட்டு கொழும்பு, கொட்டாஞ்சேனை...

2026-06-01 14:51:49
news-image

"ஈழமும் மணிமேகலையும் - 2026" மாநாட்டின்...

2026-06-01 14:41:17
news-image

"ஈழமும் மணிமேகலையும்" இலக்கிய மாநாட்டின் ஆரம்ப...

2026-06-01 14:41:46
news-image

கொழும்பு செட்டியார் தெருவில் அகில இலங்கை...

2026-05-31 19:12:38