டொரின்டன் விளையாட்டு மைதானத்தில் “வசத் சிரிய 2025” புத்தாண்டுக் கொண்டாட்டம்

Published By: Digital Desk 2

26 Apr, 2025 | 03:37 PM
image

ஜனாதிபதி அலுவலக நலன்புரி சங்கத்தின் நிதி மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட "வசத் சிரிய 2025" புத்தாண்டுக் கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை (27) காலை 6.00 மணி முதல் நாள் முழுவதும் டொரின்டன் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.

சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான பல்வேறு போட்டிகளுடன், புத்தாண்டு இளவரசி மற்றும் புத்தாண்டு இளவரசர் தெரிவும் இந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வும் மாலையில் நடைபெறும்.

மாலை 6:00 மணிக்குத் தொடங்கும் அங்கம்பொற நிகழ்ச்சி மற்றும் கலாசார இசை நிகழ்ச்சியை பொதுமக்களும் கண்டுகளிக்கலாம்.

"வசத் சிரிய 2025" மியெஸி இசை நிகழ்ச்சி, விமானப்படை இசைக்குழுவுடன் நாட்டின் பிரபல கலைஞர்களின் பங்கேற்புடன் இரவு 7:00 மணி முதல்  நடைபெறும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54
news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35