டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனத்தினால் 03 புதிய வகை பல்சர் மோட்டார் சைக்கிள்களின் அறிமுகம்

26 Apr, 2025 | 10:10 PM
image

இலங்கை மக்களுக்கு போக்குவரத்துத் தீர்வுகளை வழங்குபவர்களாக 40 வருடங்களுக்கு மேல் நம்பிக்கையைப் பெற்ற நாட்டின் மிகப்பெரிய மோட்டார் நிறுவனமான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவட்) லிமிடட் நிறுவனத்தினால் 03 புதிய வகை பஜாஜ் பல்சர் மோட்டார் சைக்கிள்களான பல்சர் N125, பல்சர் N160 Premium மற்றும் பல்சர் NS200 ஆகியவை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டன. 

இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் இலங்கையில் இடம்பெற்ற முதலாவதும், பிரண்மாட்டமானதுமான மோட்டார் சைக்கிள் அறிமுக நிகழ்வாக இது அமைந்தது.

நவீன தொழில்நுட்பம்இ அதிகூடிய பாதுகாப்பு மற்றும் உயர்ந்த செயற்திறனுடன் கூடிய இந்த மோட்டார் சைக்கிள் மாதிரிகளால் இலங்கையின் மோட்டார் சைக்கிள்துறையில் குறிப்பிடக்கூடிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். 

பல்சர் N125 தவிர ஏனைய அனைத்து மாதிரிகளும்  ABS பிரேக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதுட upside-down முன்பக்க ஷொக் அப்ஸோபர் ஊடாக அதிகபட்ச சௌகரியம்இ பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகின்றது. 

எனவே இந்தப் பிரிவில் சிறந்த மோட்டார் சைக்கிள் மாதிரிகளாக இவற்றை அறிமுகப்படுத்தலாம்.

சிறந்த வடிவமைப்பு, வலுசக்தி மற்றும் விறுவிறுப்பான செயல்திறன் போன்ற காரணங்களால் உலகம் முழுவதிலும் பெயர் பெற்றுள்ள பல்சர் மோட்டார் சைக்கிள்கள் குறிப்பாக இளைஞர்களின் வாழ்க்கை முறைக்குப் பொருந்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதுடன் மோட்டார் சைக்கிள் ஆர்வலர்கள் அனைவருக்கும் தனித்துவமான உற்சாகம் மிக்க அனுபவத்தை வழங்குகின்றது. 

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பல்சர் மோட்டார் சைக்கிள்களை நாடு முழுவதிலும் உள்ள டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் காட்சியறை வலையமைப்புக்கள் மற்றும் 200ற்கும் அதிகமான டீலர் நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலதிக தகவல்களுக்கு 011 4700600 என்ற இலக்கத்தின் ஊடாக டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியைத் தொடர்புகொள்ளவும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனநிறைவு அளிக்கும் புனிதமான சேவை: புத்தபிரானின்...

2025-05-21 16:56:14
news-image

மனநிறைவளிக்கும் புனிதமான சேவை: புத்தபிரானின் புனித...

2025-05-21 11:03:23
news-image

HP அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் கொள்வனவு செய்யப்படும்...

2025-05-20 11:21:59
news-image

கெச்சிமலை கடற்கரையை பாதுகாக்கும் முயற்சியில் இலங்கை...

2025-05-20 10:57:38
news-image

“வரையறைகளுக்கு அப்பால் வளர்ச்சியடைதல்” – யூனியன்...

2025-05-17 13:28:22
news-image

மக்கள் வங்கி 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த...

2025-05-17 14:22:16
news-image

தரநிலைக்கும் உற்பத்தித் திறனுக்குமான இலங்கையின் முதன்மை...

2025-05-17 14:21:36
news-image

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தேசிய தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி...

2025-05-16 16:43:08
news-image

ஒரியன்ட் பைனான்ஸ் முச்சக்கர வண்டி சாரதிகளுக்காக...

2025-05-16 13:33:16
news-image

விஜயா நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு...

2025-05-16 10:49:44
news-image

பான் ஏசியா வங்கி - இலங்கையின்...

2025-05-15 12:16:21
news-image

LankaPay Technovation விருதுகள் 2025 நிகழ்வில்...

2025-05-15 12:15:16