தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட தெய்வ வழிபாடு

24 Apr, 2025 | 05:23 PM
image

நாவலப்பிட்டி, பெனிதுடுமுல்லயில் வசித்த அமரர் எஸ்.எச்.பி. மாரவெல்ல வைத்தியர் (புத்ததாச வைத்தியர்) அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட பெனிதுடுமுல்ல  உத்பலவர்ண்ண ஸ்ரீ விஷ்ணு கதிர்காம தேவாலயத்தில்,  எதிர்வரும் சனிக்கிழமை (26 ) பிற்பகல் 6.30 மணிக்கு தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நகரிலுள்ள வர்த்தகர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் நலன் வேண்டி விசேட தெய்வ வழிபாடு இடம்பெறவுள்ளது,

இந்த தெய்வ வழிபாடு நாவலப்பிட்டி, ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் குரு சிவ ஸ்ரீ நித்தியானந்த குருக்கள் அவர்களின் தலைமையில் இடம்பெறுகின்றது. இதில் பங்குபற்றி, இறைவனின் ஆசிகளைப் பெற்றுக்கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாகரை கதிரவெளியில் பகலவன் கல்வி நிலையம்...

2026-06-05 21:03:05
news-image

நுவரெலியா சீதையம்மன் ஆலய திருக்கல்யாணம் வைபவத்தில்...

2026-06-03 19:04:59
news-image

இலங்கை கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைக்கான...

2026-06-03 18:14:49
news-image

கொழும்பில் கோலாகலமாக நடைபெறவுள்ள 2026 டிராகன்...

2026-06-02 18:20:54
news-image

கராத்தே நடுவர் மனோகரன் சின்னத்தம்பிக்கு கராத்தே...

2026-06-02 14:20:06
news-image

பொகவந்தலாவையில் சோட்டோகான் கராத்தே பயிற்சி

2026-06-02 17:53:05
news-image

சுதந்திர ஊடக இயக்கத்துக்கு புதிய நிர்வாகக்...

2026-06-02 12:18:09
news-image

வைகாசி விசாகத்தை முன்னிட்டு கொழும்பு, கொட்டாஞ்சேனை...

2026-06-01 14:51:49
news-image

"ஈழமும் மணிமேகலையும் - 2026" மாநாட்டின்...

2026-06-01 14:41:17
news-image

"ஈழமும் மணிமேகலையும்" இலக்கிய மாநாட்டின் ஆரம்ப...

2026-06-01 14:41:46
news-image

கொழும்பு செட்டியார் தெருவில் அகில இலங்கை...

2026-05-31 19:12:38
news-image

இலங்கை எழுத்தாளர் சந்திரா ரவீந்திரனின் இரண்டு...

2026-05-31 11:57:31