சரும நிறத்திற்கு ஏற்ற வகையில் ஆடைகளின் நிறங்களை தெரிவு செய்தால் நாம் மிகவும் அழகாகவும் அனைவரையும் கவரும் தன்மையை கொண்டவராகவும் இருப்போம்.
வெண்மையான சருமம்;
- நேவி ப்ளூ
- மண் நிறம்
- டெரகோட்டா நிறம்
- ஆலிவ் பச்சை
- ஒட்டக நிறம்
- இளம் சிவப்பு
- பிங்க்,
- ஊதா நிறம்
- ஜேடு பச்சை
- தர்பூசணி சிவப்பு
மாநிற சருமம்;
- அடர் சிவப்பு
- ஆரஞ்சு
- செங்கல் சிவப்பு
- துரு கலர்
- கிளாசிக் நீல வண்ணம்
- பச்சை நிறம்
- ராயல் ஊதா
இவர்கள் பிரகாசமான நிறங்களை பகல் நேரத்தில் அணிவதை தவிர்க்க வேண்டும் அது அவர்களை கருப்பாகக் காட்டும்.
கருமை நிற சருமம் ;
- வெள்ளை நிறம்
- வெளிர்நிறங்கள்
- மரகதப் பச்சை,
- சஃபையர் நீலம்
- ராயல் ஊதா
- ரூபி சிவப்பு
- கோல்ட்
- கோபால்ட் நீலம்
- பிங்க்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM