கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி!

Published By: Vishnu

22 Apr, 2025 | 09:37 PM
image

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது 22ஆம் திகதி செவ்வாயக்கிழமை இரவு 7:10 மணியளவில் கட்டான கட்டியான பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் ஒருவர் வர்த்தகர் ஒருவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்க முயன்ற நிலையில், குறித்த வர்த்தகர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவத்திற்கு பயன்படுத்திய துப்பாக்கி உரிமம் பெற்ற துப்பாக்கி என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

மேலும், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட வர்த்தகர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும்...

2026-05-13 02:22:17
news-image

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சுயாதீனம் பாதுகாக்கப்பட...

2026-05-13 02:01:04
news-image

புலிகள் அமைப்பை அழித்த மஹிந்த ராஜபக்ஷவை...

2026-05-13 01:37:26
news-image

ஜனாதிபதியின் கருத்து நீதித்துறை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்?...

2026-05-12 16:03:13
news-image

உயர்கல்வி வாய்ப்பை வெறும் நிதி உதவியாக...

2026-05-12 16:59:29
news-image

நிதியத்துக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான...

2026-05-12 16:54:14
news-image

மகிழ்ச்சிக்குப் பதிலாக துயரத்தை விதைக்கும் மக்கள்...

2026-05-12 17:30:10
news-image

முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் 600 மில்லியன்...

2026-05-12 17:47:24
news-image

எந்தவொரு அரசாங்கமும் தங்களுக்குள் பிரச்சினை ஏற்படும்போது...

2026-05-12 17:37:46
news-image

போக்குவரத்து பொலிஸாரால் வழங்கப்படும் தற்காலிக அனுமதிப்...

2026-05-12 20:40:47
news-image

மே மாதத்தின் முதல் 10 நாட்களில்...

2026-05-12 19:24:52
news-image

காலி துப்பாக்கிச் சூடு : சந்தேக...

2026-05-12 19:05:47