மாலபேயிலுள்ள நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசுடைமையாக்குதல் மற்றும் சைட்டம் நிறுவனத்தின் முகாமையை விரிவுபடுத்தல் ஆகிய யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.