இனி அழகு நிலையம் தேவையில்லை...ஐஸ்கட்டி போதும்

22 Apr, 2025 | 05:30 PM
image

அழகு நிலையங்களுக்கு செல்லாமலேயே முகத்தை பளிச்சென்று மாற்றும் மந்திரம் வீட்டிலேயே உள்ளது. அதுதான் ஐஸ்கட்டிகள். வெறுமனே ஐஸ் கட்டிகள் கூட முகத்திலுள்ள அழுக்குகளைப் போக்க உதவும். 

அதில் வெள்ளரிக்காய், கற்றாழை, ரோஸ் வோட்டர், எலுமிச்சை சாறு, தேன், கோப்பித் தூள், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை சேர்த்து விதவிதமான ஐஸ் கட்டிகளை தயாரித்து முகத்தை பளபளப்பாக மாற்ற முடியும். 

எலுமிச்சை சாறு - தேன் ஐஸ் கட்டி

இரண்டு கரண்டி எலுமிச்சை சாறு, அரை கரண்டி தேன் கலந்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதனுடன் சம அளிவிலான நீர் சேர்த்து ஐஸ் கட்டியாக மாற்றியதும் அதனை எடுத்து மெல்லிய துணியொன்றினால் சுற்றி முகத்தில் வைத்து மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 

கற்றாழை - வெள்ளரிக்காய் சாறு ஐஸ் கட்டி

கற்றாழை சாற்றுடன் சிறிய அளவிலான முழு வெள்ளரிக்காயை தோல் சீவி ஜூஸாக்கி ஒரு கரண்டி கற்றாழை சாற்றுக்கு ஒரு கரண்டி வெள்ளரிக்காய் ஜூஸ் கலந்து சிறிதளவு நீர் சேர்த்து ஐஸ் கட்டியாக மாற்ற வேண்டும். 

கோப்பித்தூள் - தேங்காய் எண்ணெய் ஐஸ் கட்டி

ஒரு கிண்ணத்தில் நீர் சேர்த்து அதில் இரண்டு கரண்டி தேங்காய் எண்ணெய் கலந்து ஃப்ரீசரில் வைத்து கட்டியானது அதனை ஒரு மெல்லிய துணியில் சுற்றி முகத்தில் வைத்து மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 

ஒரேஞ்ச் சாறு - புதினா சாறு ஐஸ் கட்டி

ஒரேஞ்சை உரித்து ஜூஸாக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் புதினா இலைகளை எடுத்து அதனையும் அரைத்து சாறு எடுத்து, இரண்டையம் ஐஸ் கட்டியாக மாற்றியபின் அதனையொரு மெல்லிய துணியில் சுற்றி முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெண்கள் திறன் மேம்பாட்டுக்காக ‘சுவர்யா’ –...

2026-02-06 17:17:33
news-image

தூரிகை வழியே துளிர்க்கும் மனிதாபிமானம்:  ஓவியக்கலைஞர்...

2026-01-07 13:36:05
news-image

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பது மனிதகுலத்தின்...

2025-11-25 12:32:03
news-image

அப்பா! : சிறுகதை

2025-08-01 16:03:56
news-image

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க...

2025-06-03 18:01:52
news-image

இனி வீட்டிலேயே உதட்டுச்சாயம் செய்யலாம்

2025-05-28 17:35:37
news-image

அழகைக் கெடுக்கும் மருக்களை நீக்க எளிய...

2025-05-15 11:33:07
news-image

டிரெண்டிங் ஹேர்ஸ்டைல்ஸ் - 2025

2025-05-08 17:39:22
news-image

அழகான உதடுகளுக்கு சில டிப்ஸ்…!

2025-05-07 10:07:05
news-image

தோல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வளிக்கும் உளுந்து,...

2025-05-02 14:49:03
news-image

முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க...

2025-04-30 11:27:34
news-image

மாடல் உடைகளுக்கு ஏற்ற மருதாணி டிசைன்கள்

2025-04-24 18:57:00