தேவையான பொருட்கள்
கௌப்பி - 1 கோப்பை
தக்காளி - 1
வெங்காயம் - 1
பூண்டு – 3 பல்
காய்ந்த மிளகாய் - 1
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
சிவப்பு மிளகாய் தூள் - ¼ தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
கடுகு - ½ தேக்கரண்டி
உளுந்து - ½ தேக்கரண்டி
தேங்காய்ப்பால்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை
கௌப்பியை வறுத்து, பின் கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் அதனை, ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, சூடாகியதும் கடுகு, இலவங்கப்பட்டை மற்றும் உளுந்து சேர்க்கவும்.
பின்னர், வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். பிறகு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வேகவைத்த கௌப்பி, மஞ்சள் தூள் மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து, இரண்டாம் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
இறுதியாக கட்டிப் பாலை சேர்த்து, குழம்பு கொதித்ததும் உப்பு சேர்த்து இறக்கவும்.
சுவை மிகுந்த ஆரோக்கியமான கௌப்பி குழம்பு தயார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM