MLMML –“Evolution Auto“ வுடன் இணைந்து இலங்கை சந்தையில் களமிறங்குகிறது

22 Apr, 2025 | 12:15 PM
image

மஹிந்திரா லாஸ்ட் மைல் மோபிலிட்டி லிமிடெட் (MLMML) தனது அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தராக Evolution Auto (Pvt) Ltd-ஐ நியமித்து இலங்கை சந்தையை மின்மயமாக்கத் தயாராக உள்ளது.

Evolution Auto நிறுவனத்தின் மூலமாக Treo Auto, Treo Plus, Treo Zor PU மற்றும் Treo Zor DV போன்ற மின்சார சரக்கு மற்றும் பயணியர் வாகனங்களை விநியோகிக்க உள்ளது. 

Mahindra & Mahindra Limited நிறுவனத்தின் துணை நிறுவனமாகும் Mahindra Last Mile Mobility Limited (MLMML), இந்தியாவின் முன்னணி வர்த்தக மின்சார வாகன உற்பத்தியாளர், இப்போது Evolution Auto (Pvt) Ltd-இன் வாயிலாக இலங்கை சந்தையில் தனது விற்பனையைத் துவக்கியுள்ளது. 

SLA Mobility மற்றும் Sensai Group ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக உருவான Evolution Auto, MLMML இன் மின்சார வாகனங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக செயல்படுகிறது.

Colombo –Peliyagoda” பகுதியில் Evution Auto நிறுவனம் தனது முதல் ஃபிளாக்ஷிப் ஷோரூமைத் திறந்தது. இந்த நிகழ்வில் MLMML இன் நிர்வாக இயக்குநர் மற்றும் CEO திருமதி சுமன் மிஷ்ரா, Evolution Auto குழும உறுப்பினர்கள்  பாப் மற்றும்  திரேன் குண்டன்மால், சாரக்க பெரேரா, நாசர் ஹம்மத், மாஸ் ரமில் மொஹமட், குழும CEO விரான் டி சொய்சா மற்றும் COO  ஸஹரான் சியாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுமன் மிஷ்ரா, Mahindra Last Mile Mobility Limited இன் நிர்வாக இயக்குநர் மற்றும் CEO, கூறுகையில், இந்தியாவின் முன்னணி வர்த்தக மின்சார வாகன உற்பத்தியாளராக, நாம் உலகளவில் நிலையான போக்குவரத்துக்குத் தயாராகி வருகிறோம் என்றார். 

விரான் டி சொய்சா, Evolution Auto குழும CEO, கூறியதாவது,  “SLA Mobility மற்றும் Sensai Group கூட்டாக உருவாக்கிய Evolution Auto, இலங்கை சந்தையில் நிலையான போக்குவரத்து தீர்வுகளை வழங்க உறுதியாக செயல்படுகிறது. 

இந்தியாவில் MLMML இன் வெற்றியால் ஈர்க்கப்பட்ட நாம், இலங்கையில் 3 வீல் பயணியர் மற்றும் சரக்கு பிரிவுகளில் மின்மயமாக்கலுக்கு வழிகாட்ட இருக்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனநிறைவு அளிக்கும் புனிதமான சேவை: புத்தபிரானின்...

2025-05-21 16:56:14
news-image

மனநிறைவளிக்கும் புனிதமான சேவை: புத்தபிரானின் புனித...

2025-05-21 11:03:23
news-image

HP அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் கொள்வனவு செய்யப்படும்...

2025-05-20 11:21:59
news-image

கெச்சிமலை கடற்கரையை பாதுகாக்கும் முயற்சியில் இலங்கை...

2025-05-20 10:57:38
news-image

“வரையறைகளுக்கு அப்பால் வளர்ச்சியடைதல்” – யூனியன்...

2025-05-17 13:28:22
news-image

மக்கள் வங்கி 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த...

2025-05-17 14:22:16
news-image

தரநிலைக்கும் உற்பத்தித் திறனுக்குமான இலங்கையின் முதன்மை...

2025-05-17 14:21:36
news-image

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தேசிய தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி...

2025-05-16 16:43:08
news-image

ஒரியன்ட் பைனான்ஸ் முச்சக்கர வண்டி சாரதிகளுக்காக...

2025-05-16 13:33:16
news-image

விஜயா நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு...

2025-05-16 10:49:44
news-image

பான் ஏசியா வங்கி - இலங்கையின்...

2025-05-15 12:16:21
news-image

LankaPay Technovation விருதுகள் 2025 நிகழ்வில்...

2025-05-15 12:15:16