(க.கமலநாதன்)

சையிட்டம் நிறுவனம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் ஹரித அலுத்கே ‍தெரிவித்துள்ளார்.

அச்சங்கத்தின் நிறைவேற்று சபை கூட்டத்தின் பின் இன்று சங்கத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.