தேவையான பொருட்கள்:
- வெள்ளை எள் - அரை கோப்பை
- காய்ந்த மிளகாய் - 5
- வெள்ளை உளுந்து - ஒரு மேசைக்கரண்டி
- பெருங்காயம் - சிறதளவு
- மிளகு
- கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
- சீரகம்
- புளி
- தேங்காய்
- கடுகு
- கடலைப்பருப்பு
- நிலக்கடலை
- முந்திரிப்பருப்பு
- கறிவேப்பிலை
செய்முறை:
- பாத்திரத்தில் கடலைப்பருப்பு, உளுந்து, சீரகம், காய்ந்த மிளகாய், மிளகு, புளி, தேங்காய் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, நன்றாக வறுக்கவும். பொன்னிறமாக மாறியதும், எள்ளைச் சேர்த்து வறுக்கவும். இறுதியில், அடுப்பை அணைத்தவுடன், கல் உப்பு, பெருங்காயம் சேர்த்து, கிளறி இறக்கவும். ஆறியதும் அரைத்து எடுத்தால், 'எள்ளுப்பொடி தயார்.
- பின்னர் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து, நிலக்கடலை, முந்திரிப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து தாளித்து, சாதம் சேர்த்து, மிதமான தீயில் வைத்து, நன்றாகக் கிளறவும்.
- பின்னர், எள்ளுப்பொடியைச் சேர்த்து, நன்றாகக் கிளறவும். சாதத்திற்குத் தேவையான உப்பு மற்றும் நெய் சேர்த்து, அடுப்பிலிருந்து இறக்கினால், பாரம்பரியமான 'எள்ளுப்பொடி சாதம்' தயார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM