யாழ். மரியன்னை பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல்

21 Apr, 2025 | 12:27 PM
image

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை (21) யாழ். மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.

யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் கலாநிதி ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவஞ்சலியின்போது குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள், அவயவங்களை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரார்த்தனைகள் நிகழ்த்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், பொதுச் சுடர், மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஏனைய தேவாலய பங்குத் தந்தைகள், அருட்தந்தையர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இந்த நினைவேந்தலின்போது தேவாலயத்தை  சூழவுள்ள பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்...

2026-04-20 11:36:51
news-image

பயணிகள் பஸ்ஸில் மண்ணெண்ணெய் கடத்தல்: நடத்துனர்...

2026-04-20 10:46:52
news-image

புத்தாண்டு காலத்தில் மாகும்புர மத்திய நிலையத்தை...

2026-04-20 10:46:31
news-image

பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆரம்பம் :...

2026-04-20 10:36:54
news-image

இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான வீடமைப்பு திட்டத்தை...

2026-04-20 10:43:59
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 608...

2026-04-20 10:11:35
news-image

தெஹிவளையில் முதியவரைத் தாக்கி கொள்ளையிட்ட சந்தேகநபர்...

2026-04-20 09:52:43
news-image

03 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 09:38:17
news-image

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2026-04-20 08:56:35
news-image

தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள்...

2026-04-20 09:37:10
news-image

அநுராதபுரத்தில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை:...

2026-04-20 09:46:40
news-image

தம்புள்ளையில் டயர் விற்பனை நிலையத்தில் தீவிபத்து!

2026-04-20 09:13:14