வங்கியொன்றின் கூரை பகுதி உடைக்கப்பட்டு திருட்டு ; சந்தேகநபர் கைது

21 Apr, 2025 | 01:22 PM
image

முல்லைத்தீவு பகுதியில் வங்கியொன்றின் கூரை பகுதி உடைக்கப்பட்டு திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேகநபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

குறித்த சம்பவம்  தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது, 

முல்லைத்தீவு கூட்டுறவு கிராமிய வங்கி (CRB) கடந்த 17 ஆம் திகதி கூரைபகுதி உடைக்கப்பட்டு அங்கிருந்து பெறுமதியான கையடக்க தொலைபேசி ஒன்றும் (I phone), 52,000 ரூபாய்  பணமும்  திருடப்பட்டுள்ளது. 

அதனையடுத்து  குறித்த  வங்கி நிர்வகத்தினரால்   முல்லைத்தீவு  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்யப்பட்டிருந்தது.

குறித்த கிராமிய கூட்டுறவு சங்கத்தில்  பொருத்தப்பட்ட கண்காணிப்பு கருவியின்  உதவியுடன்,  திருடப்பட்டதாக கூறப்படும்  சந்தேகநபரின்  முகநூலில் போடப்பட்ட தொலைபேசி பதிவினையும்  அடிதளமாக கொண்டு  சந்தேக நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்  கொக்குளாய் பகுதியினைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஆவார். 

அத்துடன்,  குறித்த சம்பவம்  தொடர்பான  மேலதிக விசாரணைகளை  கொக்குளாய் பொலிஸார்  மேற்காெண்டு வருகின்றனர். 

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

68 ஆயிரத்தைக் கடந்தது டெங்கு நோயாளர்களின்...

2026-07-13 01:12:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மழை; வடக்கு, கிழக்கில்...

2026-07-13 01:10:09
news-image

நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தப் பயனும் இல்லை...

2026-07-12 15:08:42
news-image

நாட்டில் எந்தவொரு பௌத்த துறவியாவது பிரபாகரனுடன்...

2026-07-12 13:50:12
news-image

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு முயற்சி...

2026-07-12 16:11:28
news-image

நீர்கொழும்பு சிறை மோதலுக்கு பொறுப்பேற்று நீதி...

2026-07-12 16:12:40
news-image

சிறைச்சாலை கைதிகளால் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட...

2026-07-12 14:00:45
news-image

கட்டாய உழைப்பு உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு...

2026-07-12 16:45:01
news-image

2027 நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்...

2026-07-12 16:51:31
news-image

காலநிலை மாற்றங்களை தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக...

2026-07-12 16:53:25
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை வரலாற்றில் என்றுமில்லாதவாறு வீழ்ச்சி...

2026-07-12 17:08:19
news-image

நல்லூர், மடு திருவிழாக்களுக்கு சிறப்பு போக்குவரத்து...

2026-07-12 21:48:41