சுவையான குல்குலே ஸ்வீட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.......
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 1 1/2 கப்
வெல்லம் - 1 கப் (250 மி.லி கப்)
தண்ணீர் - 1 கப்
ரவா - 2 தேக்கரண்டி
சோம்பு - 2 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து வெல்லத்தை கரைக்கவும்.
2. பின்னர் மற்றுமொரு பாத்திரத்தில் கோதுமை மா, ரவா, சோம்பு, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
3. அடுத்து கரைத்த வெல்லத்தை சேர்த்து வடை மாவு பதத்திற்கு கலந்து 5 நிமிடம் ஊறவிடவும்.
4. பின்னர் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, சிறிதளவு மாவை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். குல்குலே தயார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM