தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்கும் சமந்தா தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.
அண்மையில் ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் எனும் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
அந் நிறுவனத்தின் கீழ் 'சுபம்' எனும் படத்தை தயாரித்துள்ளார். இப் படத்தை காந்த்ரேகுலா இயக்க, பல புது முகங்கள் நடித்துள்ளனர்.
இதுவரை சமந்தாவை நடிகையாக மட்டுமே பார்த்தவர்களுக்கு அவர் முதன்முதலில் தயாரித்திருக்கும் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இந்நிலையில் இப் படத்தின் ரிலீஸ் திகதி வெளியாகியுள்ளது.
அதன்படி, இப் படம் மே மாதம் 09 ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM