கனடாவில் முதன்முறையாக சூதாட்ட நிலையத்திற்கு சென்ற தமிழ் பெண்ணொருவருக்கு பெரிய தொகை பணம் கிடைத்துள்ளதாக அந்நாட்டு ஊட கம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்ட பெண் ஒருவர் கனடாவின் மொன்றியல் சூதாட்ட நிலையத்திற்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அந்த பெண் முதல் முறையாக சூதாட்ட நிலையத்திற்கு சென்று முதல் பரிசை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
35 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய பாலகௌரி குணசீலன் என்ற தமிழ் பெண்ணே பெருந்தொகையான பணப்பரிசு தொகையை பிறந்த நாள் பரிசாக வென்றுள்ளார்.
வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வாரமும் 1,000 டொலர் அல்லது 675,000 டொலராக மொத்த தொகையை பெற்றுக் கொள்வதா என்பதை பாலகௌரியே தீர்மானிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கிட்டு பார்த்தால் 1000 டொலர் என்ற ரீதியில் 13 வருடங்களுக்கு அந்த பணம் செலுத்த நேரிடும். இதனால் ஒரே தடவையில் 675,000 டொலர் பணம் பாலகௌரிக்கு செலுத்தப்பட்டுள்ளதாக கனேடிய ஊடக மொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM