புதிய அலை கலை வட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் தெரிவு

19 Apr, 2025 | 10:02 AM
image

புதிய அலை கலை வட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் தெரிவு கடந்த வெள்ளியன்று கொழும்பு-13 புதுச்செட்டி தெரு எக்சலன்ஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

அமைப்பின் ஸ்தாபகர் ராதாமேத்தா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பின்வருவோர் நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவர்- எஸ். எம்.சிரோன் உபதலைவர் -எஸ். திவாகர். செயலாளர்-கே.கிரிஷா. உபசெயலாளர் - கே.அனானிக்கா.பொருளாளர்-எ.அனிஸ் கோவில்ஸ்ரன், உப பொருளாளர்- எம்.ஆர்.தனுஷன். இனணப்பாளராக பி.அக்ஷயா மற்றும் பவிஹரணி வி.டிலுக்ஸன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கலைஞர்களான சண்மு , மாகிரட் மற்றும் அழகேஸ்வரன் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல ஜனாதிபதிகளிடமும் பணியாற்றிய ராகுலன்

2026-07-03 18:32:01
news-image

மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின்...

2026-06-29 09:52:06
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு...

2026-06-26 18:41:54
news-image

முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலய வருடாந்த...

2026-06-23 16:55:38
news-image

யாழ். நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில்...

2026-06-21 16:13:50
news-image

நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் மஹோற்சவம்...

2026-06-13 16:32:13
news-image

மலையகத்தின் வலியும் ஒரு சுயாதீனக் குரலின்...

2026-06-11 09:05:37
news-image

கவிப்பொழிவும் பட்டிமண்டபமும் : 'கம்பன் விழா...

2026-05-02 10:37:46
news-image

மனித நேயமிக்க ஆளுமை கே.பொன்னுத்துரையின் அகவை...

2026-04-21 11:21:21
news-image

மிகவும் சிறந்த  ஆஷா போஸ்லேவின் சில...

2026-04-13 20:56:05
news-image

தமிழைத் தமிழாக உலக அரங்கில் எடுத்துச்...

2026-04-11 18:56:28
news-image

'நாட்டிய வைபவம்' : நாட்டிய கலா...

2026-04-11 12:15:17