bestweb

கொட்டக்கலை டெரிக் கிலாயர் பகுதியில் காட்டு தீ

18 Apr, 2025 | 05:49 PM
image

தலவாக்கலை பிரதேச செயலாளர் மற்றும் பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டக்கலை டெரிக் கிலாயர்  தோட்டத்திற்கு அருகாமையில் உள்ள காட்டில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. 

சுமார் 1 மணி நேரமாக  தீ பரவி வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். கொழும்பு - பதுளை புகையிரத வீதிக்கு அருகாமையிலேயே காட்டுத் தீ வேகமாக பரவி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

சுமார் 1 மணித்தியாலமாக தீ பரவி வருவதாக தெரிவித்த பிரதேசவாசிகள்,  குறித்த பிரதேசம் புகையால் சூழப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவிடம் வரி திருத்த யோசனைகளை முன்வைப்போம்...

2025-07-10 20:13:29
news-image

அரசாங்கத்துக்கு எதிராக பேசுபவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு...

2025-07-10 20:11:41
news-image

கடல்மார்க்கமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர் :...

2025-07-10 22:00:30
news-image

திருத்தப்பட்ட மின்சாரசபை சட்டமூலம் நன்மை பயக்கக்கூடியதாக...

2025-07-10 20:36:07
news-image

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைமை பதவி...

2025-07-10 21:07:09
news-image

அரசாங்கம் பாடப்புத்தக நிபுணர்களை நம்பியிருப்பதால் ஆபத்து...

2025-07-10 20:34:08
news-image

ஒட்டிசம் பாதிப்புள்ள பிள்ளைகளுக்கு பராமரிப்பு நிலையங்களை...

2025-07-10 17:24:20
news-image

மீண்டும் டிரம்புடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பியுங்கள் :...

2025-07-10 20:18:11
news-image

அதிகளவில் புதிய முதலீட்டாளர்களை கவர வேண்டியது ...

2025-07-10 20:33:07
news-image

கேட்ஸ் நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில்...

2025-07-10 20:41:50
news-image

எஹெலியகொடையில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-07-10 17:27:42
news-image

கிராண்ட்பாஸில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

2025-07-10 20:09:52