ஹவார்ட் பல்கலைகழகத்தை ஒரு வேடிக்கை என வர்ணித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் அதற்கான நிதிகளை நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹவார்ட் நிர்வாகம் வெளியாட்கள் தன்னை கண்காணிப்பதற்கு அனுமதி வழங்கவேண்டும் என டிரம்ப் விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்துள்ள நிலையிலேயே டிரம்ப் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
ஹவார்ட்டை இனிமேல் கற்றலிற்கான சிறந்த இடமாக கருதமுடியாது என குறிப்பிட்டுள்ள டொனால்;ட் டிரம்ப் உலகின் சிறந்த பல்கலைகழகங்களின் பட்டியலில் இடம்பெற தகுதியானதாக கருதக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
ஹவார்ட் என்பது ஒரு நகைச்சுவை ஹவார்ட் வெறுப்புணர்வையும் முட்டாள்தனத்தையும் போதிக்கின்றது அதற்கு இனிமேலும் அரசாங்கத்தின் உதவிகளை வழங்ககூடாது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM