(நெவில் அன்தனி)
சவூதி அரேபியாவின் தமாம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 6ஆவது 18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் லஹிரு அச்சின்த வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
புதன்கிழமை (16) இரவு நடைபெற்ற அப் போட்டியை லஹிரு அச்சின்த 3 நிமிடங்கள், 59.47 செக்கன்களில் நிறைவு செய்து 3ஆம் இடத்தைப் பெற்றார்.
ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் கத்தார் வீரர் முபாரக் ஆப்தி சய்த் (3:57.90) தங்கப் பதக்கத்தையும் லெபனான் வீரர் மஹ்மூத் அபூ ஸெய்த் (3: 58.76) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
இதுவரை இலங்கைக்கு 2 வெள்ளிப் பதக்கங்களும் ஒரு வெண்கலப் பதக்கமும் கிடைத்துள்ளது. 6ஆவது 18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் வியாழக்கிழமை (17) நிறைவடைகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM