கிராமத்து சுவையில் பூண்டு குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.....
தேவையான பொருட்கள்:
- சின்ன வெங்கயம் - 8 (பொடியாக நறுக்கியது)
- தக்காளி - 5 (பொடியாக நறுக்கியது)
- பூண்டு - 3
- தனியாத் தூள் - 3 தேக்கரண்டி
- அரைத்த தேங்காய் - 1/2 கப்
- புளிக்கரைசல் - சிறிதளவு
- உப்பு - சிறிதளவு
- நல்லெண்ணெய் -சிறிதளவு
- கருவேப்பிலை - கைப்பிடி அளவு
- கடுகு - சிறிதளவு
- கடலை பருப்பு - 5 தேக்கரண்டி
- அரிசி - 3 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 8
- சின்ன வெங்கயம் - 4 (பொடியாக நறுக்கியது)
- தக்காளி - 5 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
1. கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, அரிசி, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
2. பின்னர் அதனை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
3. மற்றுமொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் நன்கு வதங்கிய பின், உரித்த பூண்டு பற்களை சேர்த்து வதக்கவும்.
5. பின்னர் அதில் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து, தக்காளி மசியும் வரை வதக்கவும்.
6. பின்னர் அதில் அரைத்த தக்காளி மற்றும் வெங்காய கலவையுடன் மல்லி பொடி, ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து வதக்கவும்.
7. இறுதியாக அரைத்த தேங்காய் , சிறிதளவு புளிக்கரைசல் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும். பூண்டு குழம்பு தயார்....
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM