பயத்தில் நமது உடல் உறுப்புகள்..!

16 Apr, 2025 | 03:34 PM
image

1. காலையில் உரிய நேரத்தில், காலை உணவு சாப்பிடாதபோது வயிறு பயப்படுகிறது.

2. 24 மணிநேரத்தில் 10 டம்ளர் தண்ணீர் கூட குடிக்காதபோது சிறுநீரகம் பயப்படுகிறது.

3. இரவு 11 மணி வரை உறங்காமல் விழித்திருந்து, சூரிய உதயம் ஆகும்போது விழிக்காதிருக்கும்போது பித்தப்பை பயப்படுகிறது.

4. ஆறிப்போன, பழசாகிப்போன உணவுகளைச் சாப்பிடும்போது சிறுகுடல் பயப்படுகிறது.

5. நிறைய வறுத்த மற்றும் காரமான உணவுகளைச் சாப்பிடும்போது பெருங்குடல் பயப்படுகிறது.

6. புகை, அழுக்கு மற்றும் மாசடைந்த சுற்றுச்சூழல் காற்றை சுவாசிக்கும்போது நுரையீரல்கள் பயப்படுகின்றன.

7. அதிகப்படியான வறுத்த உணவு, துரித உணவுகளை உண்ணும்போது கல்லீரல் பயப்படுகிறது.

8. அதிக உப்பு மற்றும் அதிக கொழுப்பு நிறைந்த உணவைச் சாப்பிடும்போது இதயம் பயப்படுகிறது.

9. சாப்பிடச் சுவையாகவும் மற்றும் தடையின்றி கிடைக்கிறது என்பதாலும் அதிக இனிப்புப் பண்டங்களை வெளுத்து வாங்கும்போது கணையம் பயப்படுகிறது.

10. இருட்டில் தொலைபேசி மற்றும் கணினி திரையின் வெளிச்சத்தில் வேலை செய்யும்போது கண்கள் பயப்படுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கன்ஸ்டிரிக்டிவ் பெரிகார்டிடிஸ் எனும் இதய பாதிப்பிற்கான...

2026-06-12 14:16:00
news-image

அஸ்பெர்கில்லோமா எனும் நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன...

2026-06-11 17:22:11
news-image

உடற்பருமனால் பாதிக்கப்படும் வளரிளம் பருவத்தினரின் எண்ணிக்கை...

2026-06-10 16:00:56
news-image

க்யூபிடல் டன்னல் சிண்ட்ரோம் எனும் முழங்கை...

2026-06-09 18:18:06
news-image

இதய செயலிழப்பு பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் இம்பெல்லா...

2026-06-09 07:16:20
news-image

புரோஸ்டேட் சுரப்பி வீக்க பாதிப்பிற்கான நவீன...

2026-06-08 17:01:59
news-image

அயோட்டிக் டிஸ்சக்சன் எனும் இதய ரத்த...

2026-06-05 16:14:23
news-image

தழும்புகளற்ற தைரொய்க்டொமி எனும் நவீன சத்திர...

2026-06-04 17:33:23
news-image

மெட்டபொலிக் என்செபலோபதி ஹைபோநெட்ரீமியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-06-03 15:08:28
news-image

தனிமை அதிகமானால் குருதி அழுத்த பாதிப்பும்...

2026-06-02 17:55:09
news-image

நார்த்திசு கட்டிகளை அகற்றுவதற்கான நவீன சிகிச்சை

2026-06-01 14:38:53
news-image

தேசிய வைத்தியசாலையில் ரூ.99 மில்லியன் செலவில்...

2026-06-01 04:59:15