சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்துறையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்களை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

கடற்படையினரால் இவர்கள் இருவேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
இவர்களில் 8 பேர், தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் 2 டோலர் இயந்திரங்களுடன், நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து, நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று சட்டவிரோதமான, மீன்பிடியில் ஈடுபட்ட, 6 இந்திய மீனவர்கள், நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தலைமன்னாருக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்கள் என்பன யாழ். கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM