இயேசு ஜீவிக்கிறார் சர்வதேச சுவிசேஷ பணிமனையின் 47ஆவது ஆசீர்வாத பெருவிழா கடந்த மார்ச் மாதம் 14,15 16 ஆம் திகதிகளில் நுவரெலியா மாநகர சபை மைதானத்தில் இடம்பெற்றது.
இதேவேளை, அகில இலங்கை வேதாகம கருத்தரங்கு நுவரெலியா நகரசபை மண்டபத்தில் மார்ச் 10 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தேவ ஆசியைப் பெற்றுக் கொண்டார்கள்.
இக்கூட்டத்துக்கு ஒழுங்கமைப்பாளராக சகோதரர் S.B.இராஜேந்திரம் செயற்பட்டதுடன், கலாநிதி M.R. இராஜேந்திரம் மற்றும் சுவி. டாக்டர் C.V. இராஜேந்திரம் தேவ செய்தியை வழங்கியதுடன் பிரார்த்தனை செய்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM