இலங்கையின் முன்னணி ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி பிராண்டான இன்பினிக்ஸ் (Infinix) தனது புதிய Hot 50Pro+ ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை விற்பனைச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த Ultra Slim ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி 6.88mm பருமனுடன் 3D Curved SlimEdge வடிவமைப்புடன், கைக்கு அடக்கமாக எளிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Infinix Hot 50Pro+ ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி நாடு முழுவதும் Abans காட்சியறைகளில் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை பிரதிநிதிகள் மற்றும் BuyAbans.comஊடாக ஆன்லைன் தளத்தில் ரூ.69,999/= க்கு கொள்வனவு செய்திட முடியும்.
Social Media மற்றும் Streaming உள்ளடக்கங்களை இதன்மூலம் மிகவும் சுலபமாக செயல்படுத்த முடியும். 162g என்ற மிகச்சிறிய எடையுடன் 3D Curved AMOLED Display வண்ணமயமான திரையை இது வழங்குகிறது.
Corning Gorilla Glass உடன் 2X Scratch Resistance பாதுகாப்பும், IP54 தரச் சான்றுடன் தூசி மற்றும் மழைத் தூரல்களில் இருந்து இது பாதுகாக்கப்படுகிறது.
AI தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் Hot 50Pro+ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துபவர்களின் கலைநயத்தையும், திறமையையும் மேம்படுத்தும் வகையில் AI Eraser, AI Cutout, AI Voice Capture போன்ற சிறப்பியல்புகளை கொண்டுள்ளது.
Infinix Sri Lanka இன் உள்நாட்டுக்கான பிரதானி Muhammad Shahzeb Ather இதனைப் பற்றி கூறுகையில், Hot 50Pro+ என்பது அழகிய வடிவமைப்பு மற்றும் நீண்ட ஆயுளை கொண்ட ஒரு ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி என்பதனை குறிப்பிட்டார்.
மேலும் தகவல்களுக்கு https://lk.infinixmobility.com/ இணையதளத்திற்குச் பிரவேசிக்கவும், Infinix Sri Lanka தொடர்பான அனைத்து புதுத் தகவல்களுக்கும் https://www.facebook.com/InfinixMobileSriLanka/ மற்றும் https://www.instagram.com/infinixmobilelk/ (Instagram) பக்கங்களைப் பின் தொடரவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM