ஸ்ரீலங்கா பெடல்லீக் (SLPL), நாட்டின் முதல்ஃபிரான்சைஸ் அடிப்படையிலான பெடல் போட்டி, 2025 ஜூன் மாதம் ஆரம்பமாக உள்ளது.
2025 ஏப்ரல் 3ஆம் திகதி கொழும்பு பிளேட்ரிக்ஸ் ஸ்போர்ட்ஸ் பார் & பப்-ல், ஊடகம், ஆதாரதாரர்கள் மற்றும் சாத்தியமான ஃ பிரான்சைஸ் உரிமையாளர்களின் முன்னிலையில், இதன் துவக்க நிகழ்ச்சி உத்தியோக பூர்வமாக அறிவிக்கின்றது.
SLPL ஆறு ஃபிரான்சைஸ் அணிகளை கொண்டுள்ளது: Colombo Chargers, Yala Rangers, Hikkaduwa Riders, Ella Hawks, Arugambay Vipers, மற்றும் Trinco Warriors. என ஒவ்வொன்றும் இலங்கையின் புகழ் பெற்ற இடங்களை பிரதிபலிக்கின்றன.
இந்த ஈர்க்கத்தக்க போட்டிகள் தீவிரமான மூன்று நாட்கள் ஜூன் 21, 22 மற்றும் 23 திகதிகளில் கொழும்பு CR & FC யில் உள்ள பெடல் ஹவுஸ் களங்களில் நடைபெறும்.
வீரர்களின்உத்தியோகபூர்வ ஏலம்மே 16ஆம் தேதி கொழும்பு சிட்டிசென்டரில் நடைபெற உள்ளது, ஃபிரான்சைஸ் உரிமையாளர்கள் மிகச்சிறந்த உள்ளூர் பெடல் திறமையாளர்களை தேர்வு செய்து கொள்ளமுடியும்.
இவென்டிஸ்ட்ரி ஸ்போர்ட்ஸின் இயக்குநர்கரின் விஜேரத்ன கூறுகையில், “வேகமான, உயர்சக்தி கொண்ட சமுதாயத்துடன் இணைந்தது மற்றும் சமுதாயத்தின் ஒருமைப்பாட்டைக் கொண்டு வரும், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டான பெடல் மற்றும் கலாசாரத்தை இணைக்கும் ஒரு சுவாரஸ்யமான தருணத்தை உருவாக்குவதற்கான சரியான நிகழ்வாக இது அமைகிறது என்றார்.
பெடல்ஹவுஸ் இணை நிறுவனர் ரஜீவ்ராஜபக்ஷ கூறுகையில், “SLPLலுடன் இணைவது இலங்கையில் பெடல் விளையாட்டிற்கான மிகுந்த முன்னேற்றமாகும். இந்த லீக் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டின் விழிப்புணர்வை உருவாக்கி தேசிய தளத்தை உருவாக்குகிறது”என்றார்.
மேலும் விபரங்களை தெரிந்துகொள்ளவும் விளையாட்டு வீரர்களின் பதிவுக்கும்www.slpadelleague.comஇணையதளத்துக்கு வாருங்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM