பயணிகளின் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு பஸ்கள் சேவையில் - போக்குவரத்து ஆணைக்குழு

16 Apr, 2025 | 09:05 AM
image

பயணிகளின் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு இன்று புதன்கிழமை (16) மேலும் பஸ்கள் சேவையில் ஈடுபடும்  என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று சாதாரண நேர அட்டவணையின் கீழ் பஸ்கள் இயங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் இயக்க மற்றும் சேவை கண்காணிப்பு பணிப்பாளரான செரீன் அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாளை வெள்ளிக்கிழமை  (17) கிராமப்புறங்களுக்கு சென்ற பயணிகளுக்காக விசேட பஸ் சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அலுவலக ரயில் சேவைகள் வழமைப்போல  இயங்கும் என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக...

2026-04-15 02:19:11
news-image

களுவாஞ்சிக்குடியில் இறந்த கோழி இறைச்சி விற்பனை...

2026-04-14 23:42:34
news-image

கம்பஹாவில் பிரதமர் தலைமையில் சிங்கள, தமிழ்...

2026-04-14 19:57:56
news-image

வென்னப்புவ பகுதியில் 'ஹைடொப் துஷார'வின் பிரதான...

2026-04-14 17:38:09
news-image

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் 54 அதிவேக...

2026-04-14 17:20:25
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற...

2026-04-14 15:14:44
news-image

வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி...

2026-04-14 15:06:44
news-image

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணின்...

2026-04-14 14:56:42
news-image

டித்வா' சூறாவளியினால் சேதமடைந்த, அரசாங்கத்தின் இழப்பீட்டுத்...

2026-04-14 13:34:13
news-image

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல்...

2026-04-14 14:02:42
news-image

தேசிய மின்கட்டமைப்பைப் பாதுகாக்க சூரிய சக்தி...

2026-04-14 12:58:00
news-image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ...

2026-04-14 13:22:07