விசுவாவசு 'புத்தாண்டு முழுவதும் வெற்றி பெறுவதற்கான பரிகாரங்கள்!!

16 Apr, 2025 | 07:02 AM
image

இன்று பிறந்திருக்கும் விசுவாவசு தமிழ் புத்தாண்டில் ஒவ்வொரு ராசியினரும் ஆண்டு முழுவதும் மேற்கொள்ள வேண்டிய பரிகாரங்களை குறித்து காண்போம். கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் பரிகாரங்கள் தன வரவு உள்ளிட்ட இந்த உலக வாழ்க்கைக்கு தேவைப்படும் விடயங்களை தடையின்றி கிடைப்பதற்கான பரிகாரம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். முதலில் மேஷ ராசியினர் பின்பற்ற வேண்டிய பரிகாரங்கள் என்ன? என்பதை காண்போம்.

* நாளாந்தம் அல்லது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அல்லது வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு அகத்திக்கீரை- அச்சு வெல்லம் - வாழைப்பழம்-  புண்ணாக்கு - இவற்றில் ஒன்றை கொடுக்கலாம்.

* அருகிலுள்ள ஆலயங்களில் உள்ள திருக்குளத்தில் இருக்கும் மீன்களுக்கு உணவளிக்க வேண்டும்.

இவற்றை  உங்களின் ஜென்ம நட்சத்திர தினத்திலிருந்து ஆறாவது நட்சத்திரம் வரும் தினத்தன்று செய்தால் பலன் விரைவாகவும், நிறைவாகவும் கிடைக்கும். அதாவது நீங்கள் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் ... உங்களுடைய ஆறாவது நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திர தினத்தன்று இந்த பரிகாரங்களை செய்தால் பலன் உண்டு.

* இந்த ராசியினர்... மனைவி- மாமியார்- மூத்த மகள் -ஆகிய மூவருக்கும் திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரம் வரும் நாளில் அவர்கள் விரும்புவதை ( உணவு/ ஆடை)  வாங்கி கொடுத்தாலும் உங்களுக்கு செல்வம் பெருகும்.

இதனை கடைப்பிடித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நினைத்ததை நடத்தித்தரும் அரசமர வழிபாடு..!?

2025-04-29 14:22:28
news-image

2025 மே மாத ராசி பலன்கள்

2025-04-28 18:44:44
news-image

தடைகளை உடைக்கும் பிரத்யேக மலர் மருத்துவ...

2025-04-28 17:48:08
news-image

கர்மா குறைவதற்கான பிரத்யேக பரிகாரம்..!?

2025-04-27 12:59:49
news-image

நினைக்கும் காரியங்களில் வெற்றி பெற சங்கு...

2025-04-26 14:04:15
news-image

பில்லி சூனிய பாதிப்பிலிருந்து விடுபட உதவும்...

2025-04-24 14:39:26
news-image

வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் ஏழு...

2025-04-24 14:27:07
news-image

தன வசியம் நிகழ்த்தும் யோகினி வழிபாடு..!?

2025-04-23 16:11:22
news-image

வராத பணத்தை வசூலிப்பதற்கான பிரத்யேக வழிபாடு..!?

2025-04-22 16:24:25
news-image

தங்க நகைகளை சேமிப்பதற்கான சூட்சும வழிபாடு..!?

2025-04-21 15:35:22
news-image

சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி பிரத்யேக...

2025-04-19 17:24:56
news-image

நினைத்ததை நிறைவேற்றுவதற்கு நாளாந்த தீப வழிபாடு

2025-04-18 18:32:08