சினேகன்- சுப்ரமணிய சிவா இணைந்து வெளியிட்ட ' தீராப்பகை ' பட முதல் தோற்ற பார்வை

Published By: Vishnu

16 Apr, 2025 | 03:26 AM
image

நடிகை ஹரிப்பிரியா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ' தீராப்பகை' எனும் திரைப்படத்தின் முதல் தோற்ற பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், நடிகருமான சுப்பிரமணிய சிவா மற்றும் பாடலாசிரியரும் , நடிகரும்,  அரசியல்வாதியுமான சினேகன் ஆகியோர் இணைந்து அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் ஆதி ராஜன் இயக்கத்தில் உருவாகும் 'தீராப்பகை' எனும் திரைப்படத்தில் விஜய ராகவேந்திரா,  ஹரிப்பிரியா , ஐஸ்வர்யா சிந்தோக்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜேஷ் கே. நாராயணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம் ஜி கார்த்திக் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கோல்டன் மேஜிக் கிரியேட்டர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி . ஆதிராஜன் மற்றும் ஏ.  சூரியா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது . இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் முதல் தோற்ற பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜுலையில் வெளியாகும் சூர்யா சேதுபதி நடிக்கும்...

2025-04-26 17:13:02
news-image

தேவயானி நடிக்கும் 'நிழற்குடை' படத்தின் இசை...

2025-04-26 16:25:11
news-image

யுவனின் குரலில் ஒலிக்கும் 'டார்க் '...

2025-04-26 15:50:40
news-image

'ஒளிப்பதிவு மேதை' பி.சி. ஸ்ரீராம் வெளியிட்ட...

2025-04-26 15:49:51
news-image

ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் நானியின்...

2025-04-26 15:49:35
news-image

சீமானுக்கு உதவிய சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

2025-04-26 15:50:53
news-image

தனுசின் 'இட்லி கடை' படப்பிடிப்பு நிறைவு

2025-04-26 15:38:46
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-04-26 15:39:04
news-image

வல்லமை - திரைப்பட விமர்சனம்

2025-04-26 15:39:20
news-image

சுமோ - திரைப்பட விமர்சனம்

2025-04-26 15:39:42
news-image

பஹல்காம் தாக்குதலால் பிரபாஸ் பட நாயகிக்கு...

2025-04-26 11:24:19
news-image

ஷங்கர் மீது கார்த்திக் சுப்புராஜ் குற்றச்சாட்டு

2025-04-25 11:20:49